அண்டார்டிகாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சி குழு இதனை கண்டுபிடித்து அறிவித்துள்ளது.
அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்பத்தின் அளவு அதிகரித்துள்ளது.
அண்டார்டிகாவின் வட முனைப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் ராஸ் தீவில் 1,197 அடிக்கு பனிக்கட்டிகளை டிரில் செய்து, குடைந்து இந்தப் பகுதியின் கடந்த கால வெப்பத்தையும் தற்போதைய வெப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது இந்த ஆராய்ச்சிக் குழு.இதில் கடந்த 50 ஆண்டுகளில் தான் அண்டார்டிகாவில் பனி உருகுவது 10 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இது ஒட்டுமொத்தத்தில் பூமியின் வெப்பநிலை அதிகரித்து விட்டதையே உறுதிப்படுத்துகிறது என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான நெரில் ஆப்ராம்.
நன்றி : newsonews

0 கருத்துகள்:
கருத்துரையிடுக