இந்தியாவில் மிக உயர்ந்த அறிவியல் கல்வி நிறுவனம் “இந்திய அறிவியல் கழகம்” எனப்படும் “IISC”. இது மத்திய அரசின் நிறுவனம், பெங்களூரில் மட்டுமே உள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் 4 ஆண்டு இளநிலை அறிவியல் (B.S) படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இங்கு விண்ணப்பிக்க IIT-JEE, AIEEE, AIPMT தேர்வில் ஏதாவது ஒன்றை எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பயிற்றுவிக்கப்படும் படிப்புகள்
B.S (MATHEMATICS)
B.S. (PHYSICS)
B.S (CHEMISTRY)
B.S (BIOLOGY)
B.S. (MATERIALS)
B.S. (ENVIRONMENTAL SCIENCE)
B.S (MATHEMATICS)
B.S. (PHYSICS)
B.S (CHEMISTRY)
B.S (BIOLOGY)
B.S. (MATERIALS)
B.S. (ENVIRONMENTAL SCIENCE)
இந்த www.iisc.ernet.in/ug இணையதளத்திற்க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.400விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 25
இது மத்திய அரசின் நிறுவனம் எனவே முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு உள்ளது. இங்கு படிக்கும் முஸ்லீம் மாணவர்களுக்காக சிறப்பு கல்வி உதவி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது.
நன்றி : S. சித்தீக்.M.Tech
நன்றி : அதிரை ஃபாரூக்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக