சூரிய ஒளியால் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கும்
நிலையில் தற்பொழுது மேலும் சில நன்மைகளை பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
சூரிய ஒளி, உடலிலுள்ள ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றது.
இந்த ரசாயனம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி புரிகின்றது. மேலும் திடீர் மாரடைப்பு வருவதையும் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நன்றி : newsonews

0 கருத்துகள்:
கருத்துரையிடுக