அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

ஞாயிறு, 22 ஜூலை, 2012

ரமளானை வரவேற்போம்....!


ஞாயிறு, 8 ஜூலை, 2012

பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம், ஆயங்குடி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக அல் அக்ஸா பெண்கள் மதரஸாவில் சிறப்பு பயான் கடந்த ஞாயிறு (01.07.2012) அன்று நடைபெற்றது.மானியம் ஆடூரைச் சேர்ந்த சகோதரிகள் உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.