அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

வியாழன், 17 ஜனவரி, 2013

தெருமுனைப் பிரச்சாரம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆயங்குடி கிளை சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் நேற்று (16.01.13) மக்ரிப் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.ஆயங்குடி தவ்ஹீத் பள்ளியின் இமாம்,  முஹம்மத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே..!0 கருத்துகள்:

கருத்துரையிடுக